Call us for all Read more [...]
Abi Bridal Makeup
Business Category: Wedding & Party Services, Beauty Care & Bridal Ornamentation, and Cakes & Decorations
-
Bridal Makeup, Wedding Flowers, Wedding CAke, Angel Makeup & Mehandi Designs…
Abi bridal makeup நிறுவனம் 25 வருட பாரம்பரிய அழகு சாதன நிறுவனம். எங்களின் சிறப்பசம்கள்: திருமண வைபவங்களில் மணமகள் அலங்காரம் , வரவேற்பு அலங்காரம், முகூர்த்த அலங்காரம் செய்வது, பரத நாட்டிய அரங்கேற்ற தோரணை, பிறந்த நாள் மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு கேக் வடிவமைப்பது , மெஹந்தி போடுதல், சிகை அலங்காரம், கொண்டை போடுதல்.
பெண்களின் உதடுகளை கவிஞர்கள் பூவிதழ்களுக்கு ஒப்பிட்டு சொல்லும்போதே அதனுடைய மெதுமையும், அழகும் வெளிப்படுகின்றன. ஒருவரின் அழகை பிரதிபலிப்பதில் அவரின் சிரிப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. சிரிக்கும்போது உதடும், பற்களும் இணைந்து தனியழகை தோற்றுவிக்கின்றது. தன்னுடைய முகம் அழகாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களை வாட்டுவது யாவரும் அறிந்ததே. அவர்களும் தங்களை அழகாக்கும் மேக்கப் செய்து கொண்டால் அழகாக தோற்றமளிப்பார்கள். உங்கள் முகம் அழகாக பிரகாசிக்க எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இன்றே இப்பொழுதே . கல்யாண மாலை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே. கல்யாணத்தன்று அணியும் மாலைகள் அபியில் கிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. எங்களிடம் கல்யாண மாலைகள், முகூர்த்த மாலைகள், வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்ற மாலைகள் சிறப்பாக குறித்த நேரத்தில் ஏற்பாடு செய்து தரப்படும்.
-
-