We have all Read more [...]
SR Fresh Food – Bern
Business Category: Retail & Whole Sale and Groceries
-
SR FRESH FOOD
<::> நிறைவான தரம் <::> நியாயமான விலை <::> மகத்தான சேவை
இவை மூன்றும் உங்களுக்காக..ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உடன் மரக்கறி வகைகள், பல வகைகள், உடன் கடலுணவு வகைகள், இறைச்சி வகைகள், வீட்டுக்கு தேவையான அணைத்து வித மளிகை பொருட்கள், குளிர்பான வகைகள், இன்னும் உங்களுக்கு தேவையான சிறு பாவனை பொருட்கள் (கியோஸ்க் போன்ற) இலங்கை இந்திய நாட்டு வாராந்த, மாதாந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், அலைபேசி அட்டைகள், கோவில் மற்றும் வீட்டுக்கு வைபவங்களுக்கு தேவையான மலர் மாலை வகைகள் என உங்களுக்கு தேவையான அணைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாளும் நாட தகுந்த ஒரே இடம்.
We have freshly imported Vegetables, Fruits, Meats and Sea food items from Asia, Africa, Europe and South America. You can buy all kind of Indian grocery items, variety of juices, Monthly & Weekly news papers and magazines from India or Srilanka. We also have flower garlands for Temple needs and Telephone cards.
Wir haben frisch importiert Gemüse, Obst, Fleisch und Meeresfrüchte aus Asien, Afrika, Europa und Südamerika. Sie können alle Arten von indischen Lebensmittel-Produkte, Vielzahl von Säften, monatlichen & wöchentlichen Zeitungen und Zeitschriften aus Indien oder Srilanka kaufen. Wir haben auch Blumen Girlanden für Tempel braucht und Telefonkarten.
-
-