We can Teach Read more [...]
Star Institute
Business Category: Education & Training, Driving & Trainers, and Education Centers
-
கல்விக்கு வயது இல்லை, நாம் வாழும் நாட்டு மொழி தெரிந்திருப்பது மிகவும் அவசியம். அதனால் தான் STAR INSTITUTE இல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கான யேர்மன் மற்றும் ஆங்கில வகுப்புகள் புதிதாக கற்பிக்கப்படவுள்ளது.
வாகன சாரதி பத்திரத்துக்கு உங்களை தயார் படுத்துவதில் நீண்ட கால கற்பித்தல் அனுபவம் உள்ள யோகி மாஸ்டரின் AUTO THEORIEKURS. செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் கற்று கொடுக்கப்படும்.
We teach Deutsch & German courses. Also we teach Driving Classes, Deutsch is not required for Driving Classes..
-
-